-
1
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
Q̣ul ʹaʻooẓu bi-Rabbin NAAS,
(நபியே! பிரார்த்தனை செய்து) கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.
-
2
مَلِكِ ٱلنَّاسِ
Malikin Naas,
(அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன்.
-
3
إِلَـٰهِ ٱلنَّاسِ
ʹIlaahin Naas,
(அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன்.
-
4
مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ
Miñ sharril Waswaasil khan-Naas,
, 5. மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
-
5
ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ
ʹAllaẓee yuwaswisu fee ṣudoorin Naas,
, 5. மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
-
6
مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ
Minal Jinnati wan-Naaṣ
(அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர்.