Back to Quran

ஸூராக்கள் 110

An-Nasr

The Divine Support · Madani · 3 ayahs

மொழிபெயர்ப்பாளர் Tamil Abdul Hameed Baqavi

Listen to this Surah

Choose play when you are ready to listen. The Quran text remains readable if audio is unavailable.

  1. 1

    إِذَا جَآءَ نَصْرُ ٱللَّهِ وَٱلْفَتْحُ

    ʹIẓaa jaaaʹa NAṢRUL LAAHI wal-Fatḥ,

    (நபியே! உமக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து,

  2. 2

    وَرَأَيْتَ ٱلنَّاسَ يَدْخُلُونَ فِى دِينِ ٱللَّهِ أَفْوَاجًا

    Waraʹaytan naasa yadkhuloona fee Deenil laahi ʹafwaajaa,

    அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீர் கண்டால்,

  3. 3

    فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَٱسْتَغْفِرْهُ ۚ إِنَّهُۥ كَانَ تَوَّابًۢا

    Fasabbiḥ bi-Ḥamdi Rabbika wastag̣firh. ʹInna-Hoo kaana Tawwaabaa.

    (அதற்கு நன்றி செலுத்துவதற்காக) உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து, அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீராக! நிச்சயமாக அவன் (பிரார்த்தனைகளை அங்கீகரித்து) மன்னிப்புக் கோருதலை(யும்) அங்கீகரிப்பவனாக இருக்கிறான்.