-
1
وَٱلْعَصْرِ
WalʻAṣr,
காலத்தின் மீது சத்தியமாக!
-
2
إِنَّ ٱلْإِنسَـٰنَ لَفِى خُسْرٍ
ʹInnal ʹIñsaana lafee khusr,
(தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக மனிதன் நஷ்டமடைந்து விட்டான்.
-
3
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَتَوَاصَوْا۟ بِٱلْحَقِّ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ
ʹIllal laẓeena ʹaamanoo wa-ʻamiluṣ ṣaaliḥaati wa-tawaaṣaw bil-Ḥaq̣q̣i wa-tawaaṣaw biṣ-Ṣabr.
ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் சிரமங்களைச்) சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை).